பக்கங்கள்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு


இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு

தலைப்பை படித்ததும் சிலருக்கு சில கேள்வி எழலாம்,சிலருக்கு கோபம் கூட வரலாம் எதா இருந்தாலும் கீழே படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.

















பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.) கிடைக்கும் சலுகைகள்



மாத சம்பளம்:12,000


அரசியலமைப்பிர்க்கான மாத செலவு :10,000  


அலுவலகத்திற்கான மாத செலவு :14,000


பயணிக்கும் சலுகை (கி.மீ. ஒன்றுக்கு ரூ 8): 48,000 (eg.For கேரளாவில் இருந்து தில்லி & மீண்டும் ஒரு வருகை: 6000 கி.மீ.)


பாராளுமன்ற கூட்டத்தின் போது தினசரி DA TA பூர்த்தி: 500/நாளுக்கு 



விமானங்களிள் உள்ள உயர் வகுப்பு(Business Class) கட்டணம்: 40 பயணங்கள் / ஆண்டுக்கு இலவசம் (மனைவி அல்லது PA உடன்)

எம்.பி தங்கும் விடுதிக்கான செலவு:இலவசம் 

வீட்டிற்கான மின் கட்டணம்:50,000 யூனிட் வரை இலவசம் 

உள்ளூர் தொலைபேசி அழைப்புகள்:1 ,70,000 அழைப்புகள் வரை இலவசம் 

வருடத்திற்கு (எந்த தகுதியும் இல்லாத)ஒரு எம்.பி க்கான மொத்த செலவு 32,00,000 லட்சம் (மாதத்திற்கு 2.66 lakh/month)

ஐந்து வருடத்திற்கான மொத்த செலவு:1,60,00,000 

534 எம்.பி களுக்கு ஐந்து வருடத்தில் ஆகும் மொத்த செலவு 8,54,40,00,000 கோடி 

இதுப்போக எங்கு பார்த்தாலும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ...இப்படி நம் சுதந்திர இந்தியாவில் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா(தோராயமாக) மயக்கம் போட்டு விழுந்துவிட வேண்டாம்,கணக்கு தெரிந்தால் கூட்டி எனக்கு சொல்லுங்கள் படம் கீழே. 

படத்தை பெரிதாக்கி பாருங்கள் தயவு செய்து 


இப்படி தான் நம் வரிப்பணம் ஏமாத்துக்கார அரசியல் முதலைகளால் விழுங்கப்படுகின்றது,அனாவசியமாக விலை ஏற்றம் செய்யப்பட்டு நம் தலையில் சுமத்தப்படுகின்றது.கொடிகளை அள்ளி தரும் இந்தியனின் நிலையை பாருங்கள்.




எது நடந்தால் என்ன கிரிக்கெட் பார்த்தோமா,ஜம்முனு வீட்டுல இருந்தோமான்னு இருப்போம் ஏன்னா நாம இந்தியன்.


யாருக்கு எது நடந்த நமக்கு என்ன 
இந்தியன் என்பதில் நாம் பெருமை கொள்வோம்....

tvpmuslim thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக