பக்கங்கள்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

பொதுவாக


பொதுவாக


நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 1,2,3
                                                        பகுதி 1 
                                                                                                                              

  ( இந்த கட்டுரையை தொடர்ச்சியாக பல ஆதாரங்களுடன் எழுத எண்ணி இருந்தேன் . சில காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போனது . இன்ஷா அல்லாஹ் மீண்டும் இதனை தொடரலாம் என எண்ணி உள்ளேன் . எனவே இந்த மீள்பதிவுடன் இதை ஆரம்பிக்கிறேன் . இதில் உள்ள  அனைத்து தகவல்களும் ஆங்கில , தமிழ் , இஸ்லாமிய இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டது என்பதனையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன் . இதில் எந்த ஒரு கற்பனையான தகவல்களும் இல்லை  ஆங்காங்கே சிதறிக்கிடந்த செய்திகளை தொகுப்பாக தருகிறேன் அவ்வளவுதான் )                     இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல்கள் மெல்ல தற்போது வெளியாகி வருகின்றன . ஜான் காமின்ஷி என்பவர் இதனை பல ஆய்வுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் .யூதர்கள் மணிப்பூர் , நாகலாந்து மிசோரம் , ஆகிய இந்திய மாநிலங்களை குறிவைத்து இயங்கி வருகிறார்கள் அதற்க்கு ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .      அதன் பெயர் ஜீவிஷ் அவுட்ரீச் ( jewish outreach யூதர்கள் வெளியே தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டுதல் ) 
   
                   " இஸ்ரவேலர்களுக்கு மேற்கே ஒரு ஜெருசலமும் கிழக்கே ஒரு ஜெருசலமும் அமையும்" என பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டிருப்பதாக யூதர்கள் வாதிடுகின்றனர் .(the week 12 sep 2004 )

                  அதன் படி காணாமல் போன பத்து யூத இனங்களில் சில இனங்கள் மேற்சொல்லப்பட்ட பகுதிளில்தான் வாழ்வதாக அவர்கள் வாதிடுகின்றனர் .அது மட்டுமின்றி திபெத் , பங்களாதேஷின் ஒரு பகுதி , திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள எல்லையோரம் ஆகிய பகுதிகளிலும் காணாமல் போன யூத இனங்கள் வாழ்வதாக அவர்கள் கருதுகின்றனர் .   இதனை உண்மை என நம்பிடவைக்க சில சதிகளையும் அரங்கேற்றி வருகின்றனர் . 

                  1894 ஆம் ஆண்டு மணிப்பூரில் கிருஸ்தவ மிஷனரிகள் மூலம் ஒரு பொய்யான கண்டுப்பிடிப்பை அரங்கற்றினார்கள் .மணிப்பூரில் காணாமல் போன யூத கொத்த்ரத்தில் ஒன்றாகிய மனாசே கோத்திரத்தார் அங்கு வாழ்ந்திடுவதாக கதைக் கட்டினர் . இதற்க்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் கீழ் கண்ட பாடல்தான் 
  
               நாங்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடவேண்டும்

 
              ஏனென்றால் நாங்கள் செங்கடலை கடந்து தரைக்கு வந்தபடியால்

              இரவிலே நெருப்புடனும்

              பகலிலே மேகத்துடனும் கடந்தோம்.
              எதிரிகள் எங்களை இரதங்களினாலே துரத்திக்கொண்டு வந்தார்கள்
            அவர்களை கடல் விழுங்கி விட்டது. அவர்கள் மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.
            நாங்கள் தாகமாக இருந்தபோது
             கன்மலையிலிருந்து எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.
    
                 இதை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தெரிந்துக்கொண்ட யூதர்கள் வேற்று வழியையும் செயல்படுத்தினர் . அதுதான் தீர்க்க தரிசனம் என்ற மோசடி வழி 
    
                1951 ஆம் ஆண்டு பெந்தேகொஷ்தே மத போதகர் இட்சலா என்பவரை கொண்டு கீழ் கண்டவாறு சொல்ல சொல்லினர் . 


அது 
   
               என் இன மக்களே எனக்கு ஒரு தீர்க்க தரிசனம் கிடைத்தது அது என்னவென்றால் அது நம்முடைய உண்மையான மதம் யூத மதமேயாகும் நாம் அனைவரும் ஆரோனின் வம்ச வழியினர் ( இஸ்ரவேலர்கள்) என்று கதைகட்டி மக்களை நம்பிட வைத்தனர் . அக்கணமே யூத  மதத்தில் 5000 பேர் இணைந்தனர் மேலும் அந்த இனத்தை சேர்ந்த பலரும் பல தவனைகளிலே மாற்றப்பட்டனர் . பின்னர் பெண் மனசே கோத்திரத்தில் 7200 பேர் இஸ்ரேலில் குடியமர்த்தப்பட்டனர் .

             இதற்க்கான செலவினங்களை கவனிக்கும் பொறுப்பை ஷாவை இஸ்ரேல் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது .இந்திய ஆக்கிரமிப்பை உறுதி செய்ய இவைகள் மட்டும் போதாது என உணர்ந்த யூதர்கள் அந்த பகுதியில் அதாவது இரண்டாவது ஜெருசலத்தை உருவாக்க நினைக்கும் பகுதியில் இந்துக்கள் முஸ்லிம்கள் கிருஸ்தவர்கள் பழங்குடியினர் இவர்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள் .

             மதமாற்றங்களை செம்மையாக நிறைவேற்றிட இஸ்ரேலிருந்து யூத ராபிகள் இந்த இடங்களுக்கு அடிகடி வந்து செல்கிறார்கள். இந்த மதமாற்றங்கள் அனைத்தும் பணத்தை கொண்டே நடப்பதாக டெக்கான் குரோனிக்கில் ஆய்வு தெரிவிக்கிறது . 

                                                                      பகுதி 2             

 

தலாய்லாமா ,   யார் இவர் ? நமக்கு தெரிந்ததெல்லாம்  அவர் ஒரு புத்த மத துறவி , திபெத்தின் விடுதலைக்காக போராடும் தலைவர் என்பதுதான் 
ஆனால் 
அவர் இன்னொரு முக்கியமான வேலையை அமைதியாக செய்துகொண்டிருக்கிறார் .
அது
மில்லிகெஜட் என்னும் மாதமிருமுறை வெளிவரும் இதழ்.அதில் ஜியோனிஸ்ட் நாடு அமைக்க ஏற்கனவே 20000 யூதர்கள் தலாய்லாமாவின் தர்மசாலாவில் வந்துள்ளனர் என்றும் மேலும் இதற்காக நிறைய பண பரிமாற்றம் சி ஐ எ மற்றும் மொசாத் மூலம் நடந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் மூன்று வடகிழக்கு மாகாணங்களை கைப்பற்றவும் தீர்மானித்திருக்கின்றனர் . தலாய்லாமாவின்  முக்கிய வேலை இந்திய சீன பகையை அதிகரித்து ஒரு போரை ஏற்ப்படுத்துவதுதான் . அந்த இடைவெளியில் அவர்களின் இரண்டாவது ஜெருசலத்தை இந்தியாவில் யூதர்கள் அமைத்துவிடுவர் 

இதெல்லாம் இந்திய உளவுத்துறையினருக்கு தெரியாதா என்ன? .தெரியும்தான் .ஆனால் அதற்க்கு முழு உதவியும் இந்திய உளவுத்துறையினர்தான் செய்கின்றனர் . ஏன் செய்ய வேண்டும் . ஏனெறால் இந்திய உளவுத்துரையினரில் அதிகமானோர் பார்ப்பனர்கள் . 

இந்தியாவில் உள்ள இரண்டு சதவீத பார்ப்பனர்கள் ஜியோனிஸ்ட்  யூதர்களுடைய உறவினர்களாகவும் மற்றும் இரத்த சகோதரர்களாகவும் உள்ளனர் என்று தலித் வாயஸ் என்னும் ஆங்கில பத்திரிகை திடமாக அதிகாரப்பூர்வமாக உறுதியாக கூறுகிறது . இதனை ஆய்வின் மூலம்  உண்மைகளை வெளிகொனர்ந்தவர் டாக்டர் Dr. Jay Dixit  எம் டி சித்பவன் பிராமின் சைண்டிஸ்ட் (Chitpavanism, 2003, Flat No.5, Shriram Apts., 1/9 - Erandwane, Off. Karve Road, Pune - 411 004, India, pp.300)

இந்த புத்தகத்தின் மூலம் சித்பவன் பார்ப்பனர்கள் எகிப்து மற்றும் பாலஸ்தீன் பகுதுகளிளிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது .

இது மூலம் நமக்கு யூதர்களுக்கும் இந்த பார்ப்பனர்களுக்கும் உள்ள நெருக்கமும் அவர்கள் ஜியோனிஸ்ட் நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறையும் விளங்குகிறது . 

                                                                    பகுதி 3 
(சுவனபிரியன் இணையததளத்தில் வெளிவந்த இந்த கட்டுரை  இந்த தொடரின் தொடர்புடையதாக  இருந்ததால் இங்கு பதிகிறேன் )
இந்துத்துவ மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளின்  கள்ள கூட்டுக்கள்இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.
இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது. 

'முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.'

-ஆதாரம் 
தி ஹிந்து 29-06-2006
இதை இங்கு குறிப்பிட காரணம் மோடிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே!

இந்த பதிவின் மூலம் படிப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

எனது தாய்நாடு இந்தியாவை இந்த சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து அந்த எல்லாம் வல்ல இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். 

இதற்கு வந்த ஒரு பின்னூட்டம் 

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் இகத்நிரீடன்(22), மோர்ட்சரீலூஷ்(25) அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவா வந்தனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்ல நேற்று கோவா விமான நிலையம் வந்தனர். அவர்களை போலீஸார் சோதனையிட்டபோது அவர்களிடம் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கோவா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

-தினகரன் 27.02.2007 

இஸ்ரேல் மற்றும் நேபாளிகளின் துணையோடு இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றத்தான் சங்பரிவார் தீவிரவாதி பிகேட் வெடிகுணடு தாக்குதலை நடத்தியதாக தீவிரவாத தடுப்புப் படையின் அறிக்கை கூறுகிறது.

தயானந்த பாண்டேயிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் சங்பரிவார் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட போன் நம்பர்கள், தொலைபேசி உரையாடல்கள், வீடியோ காட்சிகள் எல்லாம் இருப்பதாக 4000 பக்கங்கள் கொண்ட ஏ.டி.எஸ்ஸின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் சங்பரிவாரின் ஒரு அலுவலகம் திறக்கவும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற அரசியல் ஆதரவு, மற்றும் ஐ.நா வின் ஒத்துழைப்பு போன்றவற்றை தாங்கள் இஸ்ரேலிடம் கேட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை லேப்டாப்பிலிருந்து ஆதாரமாக காட்டியுள்ளது ஏ.டி.எஸ். இவை அனைத்து விபரங்களையும் புரோகித் சங்பரிவாருக்கு விளக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. 

இது சம்பந்தமாக இஸ்ரேலுக்கு சங் பரிவாரை சேர்ந்த ஒருவர் போய் வந்ததாகவும் இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும் புரோகித் இந்த லேப்டாப்பில் விவரிக்கிறார். முழு அறிக்கையும் வெளி வந்தால்தான் பலரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும்.

செய்திகள் ஆதாரம் 
உணர்வு 18-01-2009

இதை இங்கே வெளியிட காரணம் . மேற்கண்ட  செய்திகள் இந்தியாவில் இஸ்ரேலியர்களின் பயங்கரவாத செயல்கள் ஆழ ஊடுருவி இருப்பதை காட்டுகிறது _ (சமுதாய அரங்கம் )


samuthayaarangam.blogspot.com thanks

புதன், 18 ஏப்ரல், 2012

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05


உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.


மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.


மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும்.
பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் Pierre Jules César Janssen பெப்ரவரி 22 1824 – டிசம்பர் 23 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.
ரோலண்ட் ஹில் (Rowland Hill டிசம்பர் 3 1795 - ஆகஸ்ட் 27 1879) நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11 1847 – அக்டோபர் 18 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'மென்லோ பூங்காவின் மந்திரவாதி' பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1920களின் பிற்பகுதிகளில்இ தன்னுடைய மின்விளக்கு கண்டுபிடிப்பு. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் Edison Trust எனப் பொதுவாக அறியப்பட்ட ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5 1950 - டிசம்பர் 2 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார். அத்துடன் சூரிய அடுப்பு பனிக்கட்டி பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார்.


அலெசான்றோ வோல்ட்டா (1745-1827) என்பவர் மின் துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18 1745ல் பிறந்தார். 110 வோல்ட்டு மின் அழுத்தம் 230 வோல்ட்டு மின் அழுத்தம் என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும்இ நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter)என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.


கார்ல் பென்ஸ் (நவம்பர் 25 1844 - ஏப்ரல் 4 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். இவர் 1886 இல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.ஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.
சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் (ஜனவரி 9 1868 - பிப்ரவரி 12 1939) டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு (Havrebjerg) என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் ph (கரைசலின் ஐதரசன் அடர்த்தி) முறையின் கருத்துருவை முன்வைத்தவர். இவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ஃவோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார்.
மார்க்கோனி (ஏப்ரல் 25 1874 - ஜூலை 20 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். 'வானொலியின் தந்தை' எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை முயசட குநசனiயெனெ டீசயரn இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.


லூயிஸ் பிரெய்ல் (1809-1852 பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.வில்லியம் தாம்சன் (26 ஜூன் 1824 - 17 டிசம்பர் 1907) அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருக்கு லார்டு கெல்வின் என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.ஜெ.ஜெ. தாம்சன் என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18 1856 - ஆகஸ்ட் 30 1940) எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.

உலகின் உலகின் சிறப்பு நாட்கள்


உலகின் உலகின் சிறப்பு நாட்கள்


உலகின் உலகின் சிறப்பு நாட்கள்

இது எனது முத்தைய பதிவின் தொடர்ச்சியாகும்......
இந்த சிறப்பு நாட்களின் தொகுப்பில் எதாவது பிழை இருப்பின் அல்லது எதேனும் விடுபட்டிருப்பின் அறியத்தரவும் நன்றி.
பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1

• உலக சூழல் நாள் - ஜூன் 5

• உலகக் கடல் நாள் - ஜூன் 8
• உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - ஜூன் 12

• உலக இரத்த வழங்கல் நாள் - ஜூன் 14

• உலக வலைப்பதிவர் நாள் - ஜூன் 14
• உலக அகதிகள் நாள் – ஜூன்-20
World Humanist Day – ஜூன்-21
• சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - ஜூன்-26
• அமைதி நாள் - ஜூலை10

• உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
• அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20

• π அண்ணளவு நாள் - ஜூலை22
உலக சாரணர் நாள் - ஆகஸ்டு 1

• அனைத்துலக இளையோர் நாள் - ஆகஸ்டு 12

• அனைத்துலக இடக்கையாளர் நாள் - ஆகஸ்டு 13

• புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24
• அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30
• உலக எழுத்தறிவு நாள் - செப்டம்பர் 8

• அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் – செப்டம்பர் 14

• அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15
• உலக ஓசோன் பாதுகாப்பு நாள் – செப்டம்பர் 16
• உலக அமைதி நாள் - செப்டம்பர் 21
• தானுந்து அற்ற நாள் - செப்டம்பர் 22
• உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
• உலக முதியோர் நாள் - அக்டோபர் 1
• அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2
• உலக வன விலங்குகள் நாள் – அக்டோபர் 4

• உலக விண்வெளி வாரம் ஆரம்பம் - அக்டோபர் 4

• அனைத்துலக ஆசிரியர் நாள் - அக்டோபர் 5
• உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9

• உலகத் தர நிர்ணய நாள் - அக்டோபர் 14

• உலக உணவு நாள் - அக்டோபர் 16
• உலக வறுமை ஒழிப்பு நாள் - அக்டோபர் 17
• ஆப்பிள் நாள் - அக்டோபர் 21

• இயற்பியல் - மூல் நாள் - அக்டோபர் 23
• ஐக்கிய நாடுகள் நாள் (1945) - அக்டோபர் 24

• பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்- நவம்பர் 11
• உலக நீரிழிவு நோய் நாள் - நவம்பர் 14

• உலக சகிப்புத் தன்மை நாள் - நவம்பர் 16
• அனைத்துலக மாணவர் நாள் - நவம்பர் 17

• உலகத் தொலைக்காட்சி நாள் - நவம்பர் 21
• படிவளர்ச்சி நாள் - நவம்பர் 24
• பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள் - நவம்பர் 25

• உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

• ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள் - டிசம்பர் 2
• அனைத்துலக ஊனமுற்றோர் நாள் - டிசம்பர் 3

• மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10
• நோபல் பரிசு அளிக்கும் வைபவம் - டிசம்பர் 10
• பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் - டிசம்பர் 17
• சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் - டிசம்பர் 29

உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு  • உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு

இது எனது 25 ஆவது பதிப்பாகும்.
இத்த வகையில் எனக்கு பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் அதில் சிலர்........

Loganatha,கனககோபி,கலையரசன், ஜெஸ்வந்தி,தங்க முகுந்தன்
• உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26
• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15
• உலக வன நாள்-மார்ச் 21
• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18
• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8
• உலக செவிலியர் நாள்- மே 12
• உலகக் குடும்ப நாள்- மே 15
• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

World Biodiversity Day – மே 22
World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

தொடரும்.......