உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு
Loganatha,கனககோபி,கலையரசன்,
ஜெஸ்வந்தி,தங்க முகுந்தன்
• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
•
உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி
21
•
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8
• உலக
சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
• உலக
நுகர்வோர் நாள்-மார்ச் 15
• உலக
வன நாள்-மார்ச் 21
• உலக
செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21
• உலக
நீர் நாள்-மார்ச் 22
•
அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
•
ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:
• உலக
சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:
•
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
• உலக
சுகாதார நாள் – ஏப்ரல்-7
•
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல்
18
•
பூமி நாள் – ஏப்ரல் 22
• உலக
புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
•
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26
• மே
நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1
• உலக
பத்திரிகை சுதந்திர நாள்- மே 3
•
அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4
•
சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5
• உலக
செஞ்சிலுவை நாள்- மே 8
• உலக
செவிலியர் நாள்- மே 12
•
உலகக் குடும்ப நாள்- மே 15
•
உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17
•
அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18
•
பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19
•World
Biodiversity Day
– மே
22
•World
Turtle Day – மே 23
•
புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31
தொடரும்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக