
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுமை என்ற பெயரில் என்னென்ன விபரீதங்கள் செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வது இன்றைய வாழ்வில் மிகவும் அவசியம். இப்போது வந்துள்ள புதுமையை அறிய நான் முற்படுகையில் என்னை பாதித்த இந்த புதுமையான விபரீத கண்டுபிடிப்புதான் நிர்வாணமாக படம் பிடிக்கும் மொபைல் கேமரா.
இந்த
ஐபோன்
கேமராவுக்காக புதியதாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NUDEIT
என்னும்
ஐபோன்
அப்ளிகேசன்
சாப்ட்வேர்
ஆடைகளுடன்
கூடிய
நபரை
ஸ்கேன்
என்னும்
தொழில்நுட்ப
வசதியுடன்
ஆடையற்ற
நிர்வாண
உடலாய்
பதிவு
செய்கிறது. நண்பர்களை
நிர்வாணமாக
பார்க்கும் NudeIt >
கேமரா
ஸ்கேன்
அப்ளிகேசன்
இது.
டூ பீஸ்
என்ற
ஆடை
குறைப்பு
உடைகளுடன்
உலவும்
மேலை
நாட்டினருக்கு
இது ஒரு சாதரணமான
நகைச்சுவைக்கு
உரிய
விஷயமாக
இருக்கலாம் .ஆனால்
சிரழிந்து
கொண்டிருக்கும்
நம்
இளைஞர்கள்
மத்தியில்
கிடைத்தால்
நம்
நாட்டு
கலாசாரமும்
பெண்களின்
நிலையும்
ஒரு
கேலிக்குரியதுமட்டுமில்லாமல் ஒரு
கேள்விக்குரியதாகவும்
மாறிவிடும்.
இந்த
அப்ளிகேசனை உபயோகிப்பதை
உடனடியாக நமது
அரசாங்கம் தடை
செய்யவேண்டும்
அதற்காக
நமது
பதிவாளர்களும்
ஊடகங்களும்
பெண்கள்
அமைப்புகளும்
இதற்கான
எதிர்ப்பை
உடனடியாக
காண்பிக்க
வேண்டும். அல்லது
நமது
பெண்கள்
அரபு
நாடுகளில்
உள்ள
பெண்கள்
அணிவது
போல
உடைகளை
அணிந்துதான்
வீட்டை
விட்டு
வெளிவரவேண்டி
இருக்கும்
எத்தனையோ தவறுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நமது தமிழகத்திலும் சில கயவர்கள் இத்தகைய மொபைல் போன் அப்ளிகேசனை டவுன் லோடு செய்து தன் கையில் வைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆகையால்
தமிழக
பெண்கள்
உஷாராக
இருக்க
வேண்டுகிறேன். இந்த
செய்தியை
உங்கள்
நண்பர்கள்
மற்றும்
உறவினர்களுக்கு
அறிமுகப்படுத்த
வேண்டுகிறேன். இதைப்பற்றிய
வீடியோ
க்ளீப்புகளை
கிழே
காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக