ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழிப்பது
கொலை ஆனால் ஒரு இனத்தையே அழிப்பது ஹாலோ
காஸ்ட் ஆகும் இரண்டாம் உலகப்போரின்போது
ஹிட்லரும் அவரின் நாஜி படைகளும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை
கொன்று குவித்தது ஹாலோகாஸ்ட் ஆகும் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதக கூறி
ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை விஷவாயு சிறையிலிட்டும் , காக்கை குருவிகளை சுடுவது
போல சுட்டும் யூத இனத்தை அழித்த நிகழ்வு ஹாலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது
ஆண்ட இனமாம் எம் தமிழனத்தை கொன்று கொக்கரிக்கும்
மகிந்தராஜபக்க்ஷேவும் ஹாலோ காஸ்ட்
செய்தவன்தான் யூதர்களை கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான் என் தமிழினத்தை அழித்தவனின்
முடிவு ?
nilanilal.blogspot.com thanks