இரண்டாம் உலக மகாயுத்தம்
உலகம் முழுமைக்கும்(54 நாடுகள்) ஏற்பட்ட இழப்பு:
இன்று உலகம் (மொத்தம் 54 நாடுகள்) இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட54 நாடுகளின் சனத்தொகை:
1,961,071,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
25,037,500
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
41,363,900
41,363,900
மேற்படி நாடுகளில் மொத்தம் 21 நாடுகளில் மட்டுமே யூதர்கள்கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
5,754,400
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
72,155,800
72,155,800
54 நாடுகளின் மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
3.70 %
நன்றி: www.1sted.dk
கடந்த 54 நாட்களாக அந்திமாலையில் இடம்பெற்றுவந்த 'காற்றில் கரைந்தவர்கள்' எனும் புள்ளி விபரத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது. மேற்படி புள்ளி விபரங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியளித்த www.1sted.dk இணையத் தளத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
ஆசிரியபீடம்
அந்திமாலை
புதன், மே 18, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகாயுத்தம்
ஆஸ்திரியா:
இன்று ஆஸ்திரிய மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில்ஆஸ்திரியாவின் சனத்தொகை:
6,653,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
அறியப்படவில்லை. ஹிட்லரின் படைகளால் சண்டையில்லாமல் கைப்பற்றப்பட்ட நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று.
அறியப்படவில்லை. ஹிட்லரின் படைகளால் சண்டையில்லாமல் கைப்பற்றப்பட்ட நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று.
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
40,500
40,500
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
65,000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
105,500
105,500
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
1.59 %
நன்றி: www.1sted.dk
ஞாயிறு, மே 15, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகாயுத்தம்
அமெரிக்கா:
இன்று அமெரிக்க மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில்அமெரிக்காவின் சனத்தொகை:
131,028,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
407,300
407,300
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
11,200
11,200
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
418,500
418,500
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0.32 %
நன்றி: www.1sted.dk
வெள்ளி, மே 13, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகாயுத்தம்
ஐக்கிய இராச்சியம்(இங்கிலாந்து):
இன்று பிரித்தானிய மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் இங்கிலாந்தின் சனத்தொகை:
47,760,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
382,600
382,600
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
67,800
67,800
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
450,400
450,400
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0.94 %
நன்றி: www.1sted.dk
புதன், மே 11, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகாயுத்தம்
ஹங்கேரி:
இன்று ஹங்கேரி மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் ஹங்கேரியின் சனத்தொகை:
9,129,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
300,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
80,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
200,000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
580,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
6.35%
நன்றி: www.1sted.dk
திங்கள், மே 09, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகாயுத்தம்
ஜேர்மனி:
இன்று ஜெர்மானிய மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் ஜேர்மனியின் சனத்தொகை:
69,623,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
5,533,000
5,533,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
1,810,000
1,810,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
160,000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
7,503,000
7,503,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
10.77 %
நன்றி: www.1sted.dk
ஞாயிறு, மே 08, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகாயுத்தம்
செக்கோஸ்லோவாக்கியா (தற்போது இந்நாடு செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு நாடுகளாகப் பிரிந்து விட்டது):
இன்று செக்கோஸ்லோவாக்கியா மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939காலப்பகுதியில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் சனத்தொகை:
15,300,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
25,000
25,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
43,000
43,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
277,000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
345,000
345,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
2.25 %
நன்றி: www.1sted.dk
சனி, மே 07, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
தாய்லாந்து:
இன்று தாய்லாந்து மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் தாய்லாந்து நாட்டின் சனத்தொகை:
15,023,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
5,600
5,600
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
300
300
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
5,900
5,900
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0,04 %
நன்றி: www.1sted.dk
செவ்வாய், மே 03, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
சுவிட்சர்லாந்து:
இன்று சுவிட்சர்லாந்து மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் சுவிஸ் நாட்டின் சனத்தொகை:
4,210,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
அறியப்படவில்லை(ஜெர்மானியப் படைகளால் யுத்தமில்லாமற் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் இதுவும் ஒன்று)
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
100
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
100
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0,00 %
நன்றி: www.1sted.dk
சனி, ஏப்ரல் 30, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
பிரித்தானியா, சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருபுறத்திலும், மறுபக்கத்தில் ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் என மொத்தம் ஆறு நாடுகள் நேரடியாகப் பங்கேற்ற யுத்தம் இதுவென்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மொத்தம் 54நாட்டு மக்கள் இந்த யுத்தத்திற்கு விலையாகத் தங்கள் இன்னுயிர்களை ஈந்தனர் என்பது நம்மில் பலர் அறியாதது.
ஸ்பெயின்:
இன்று ஸ்பெயின் நாட்டு மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் ஸ்பெயின் நாட்டுசனத்தொகை:
25,637,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
4,500
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
அறியப்படவில்லை
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
4,500
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0,02 %
நன்றி: www.1sted.dk
வெள்ளி, ஏப்ரல் 29, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
சோவியத் ஒன்றியம்:
இன்று சோவியத் ரஷ்ய மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் சனத்தொகை:
175,500,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
10,700,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
11,900,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
1,000.000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
23,600,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
13,44 %
நன்றி: www.1sted.dk
புதன், ஏப்ரல் 27, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
தென்னாபிரிக்கா:
இன்று தென்னாபிரிக்க மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில்தென்னாபிரிக்காவின் சனத்தொகை:
10,160,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
11,900
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
அறியப்படவில்லை
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
11,900
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0.12 %
நன்றி: www.1sted.dk
திங்கள், ஏப்ரல் 25, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
சிங்கப்பூர்:
இன்று சிங்கப்பூர் மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் சிங்கப்பூரின் சனத்தொகை:
728,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
அறியப்படவில்லை, காரணம் அக்காலப் பகுதியில் இந்நாடு பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், கொல்லப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கை, பிரித்தானியப் படைவீரர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப் பட்டிருக்கலாம்.
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
50,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
50,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
6.87 %
நன்றி: www.1sted.dk
சனி, ஏப்ரல் 23, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
ருமேனியா:
இன்று ருமேனிய மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில்ருமேனியாவின் சனத்தொகை:
19,934,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
300,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
64,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
469,000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
833,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
4.22 %
நன்றி: www.1sted.dk
வியாழன், ஏப்ரல் 21, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
போர்த்துக்கேயத் தீமோர்(தற்போதைய கிழக்குத் தீமோர்):
இன்று தீமோர் மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் போர்த்துக்கேயத் தீமோரின் சனத்தொகை:
500,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
55,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
55,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
11 %
நன்றி: www.1sted.dk
புதன், ஏப்ரல் 20, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
போலந்து:
இன்று போலந்து மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் போலந்தின் சனத்தொகை:
27,007,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
100,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
1,900,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
3,000,000
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
5,000,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
18.51 %
நன்றி: www.1sted.dk
திங்கள், ஏப்ரல் 18, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
பசுபிக் தீவுகள்:
இன்று பசுபிக் தீவுக் கூட்டங்களின் மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் பசுபிக் தீவுகளின் சனத்தொகை:
1,900,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
57,000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
57,000
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
3.00 %
நன்றி: www.1sted.dk
சனி, ஏப்ரல் 16, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
நோர்வே:
இன்று நோர்வீஜிய மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் நோர்வேயின் சனத்தொகை:
2,945,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
3,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
5,8000
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
700
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
9,500
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0.32 %
நன்றி: www.1sted.dk
வெள்ளி, ஏப்ரல் 15, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
நியூசிலாந்து:
இன்று நியூசிலாந்து மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் நியூசிலாந்தின் சனத்தொகை:
1,629,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
11,900
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
அறியப்படவில்லை
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
11,900
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0.67 %
நன்றி: www.1sted.dk
புதன், ஏப்ரல் 13, 2011
காற்றில் கரைந்தவர்கள்...,
இரண்டாம் உலக மகா யுத்தம்
நியூ பவுண்ட்லாந்து(தற்போது கனடாவின் ஒரு மாகாணம்):
இன்று நியூ பவுண்ட்லாந்து மக்கள் இந்த யுத்தத்திற்காகக் கொடுத்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்:
யுத்தம் தொடங்கிய 1939 காலப்பகுதியில் நியூ பவுண்ட்லாந்தின்சனத்தொகை:
300,000
கொல்லப்பட்ட படைவீரர் தொகை:
1,000
கொல்லப்பட்ட மக்கள் தொகை:
100
இந்நாட்டில் கொல்லப்பட்ட யூத மக்களின் எண்ணிக்கை:
அறியப்படவில்லை
கொல்லப்பட்டோர் தொகை மொத்தம்:
1,100
மொத்தச் சனத்தொகையில் ஏற்பட்ட இழப்பு:
0.37 %
நன்றி: www.1sted.dk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக