திங்கள், 25 பிப்ரவரி, 2013
சனி, 23 பிப்ரவரி, 2013
சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்
Posted on February 21, 2013
சொத்து
பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக
மட்டுமில்லாமல், அ
து நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய அளவுகோலாக
பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
புதன், 20 பிப்ரவரி, 2013
புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!
புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!
‘வருஷத்தின் 365 நாளுக்கும் ஏதோ ஒரு தினத்தைக் கொண்டாடிக்கிட்டு கடுப்பேத்தறாங்க மை லார்ட்’ என்பதுதான் இப்பப் பல பேரின் எண்ணமா இருக்கு. இயற்கையோட ஒன்றின வாழ்வும், இதயத்தில் சுரக்கிற நேசமுமா இருந்தப்ப எந்த நாளுக்கும் அவசியம் இருந்திருக்கல. ஆனா இப்ப?
‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.
‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
பாலியல் வன்முறை
|
பாலியல் வன்முறை - எளிய தீர்வுகள் இல்லை ஃப்லேவியா ஏக்னஸ் தமிழில்: எத்திராஜ் அகிலன் பாலியல் வன்முறைச் சம்பவங்களைத் துணிச்சலாக வெளியில் சொல்லிப் பரிகாரம் தேட இன்றைய இளம் தலைமுறைக்கு அவருடைய போராட்டம் உந்துதலைத் தந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் நடைபெறுவது இனிமேலும் சாத்தியமல்ல. அவருடைய மரணத்திற்காக ஒட்டுமொத்தமான இரங்கலை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள், இயக்கங்களின் மீது இந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறை: குற்றமும் தண்டனையும் க. திருநாவுக்கரசு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய நமது சமூகத்தின் புரிதல் என்ன என்பதையே இவை காட்டுகின்றன. நாடு கொந்தளித்துக்கொண்டிருந்த நிலையில் அந்த நிலைக்கு ஆளானதற்கு அந்தப் பெண்ணே காரணம் என்று சொல்லும் துணிவு யாருக்கும் வரவில்லை. ஆனாலும், திருமணமாகாத ஒரு பெண் ஓர் ஆண் நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு ஒன்பதரை மணிக்குத் தனியாக வருவது தவறு எனப் பெரும்பாலான இந்தியர்கள் நினைத்திருப்பார்கள் என்பதை எளிதில் யூகிக்க முடியும். பாரதத்தில் வன்பாலுறவு கண்ணன் இந்தியாவில் வன்பாலுறவு ஒரு நவீனக் குற்றம்தான். காரணம் நம் பாரம்பரியத்தில் பெண்ணைப் புணர்வதற்கு அவளுடைய ஒப்புதல் அவசியம் என்று பார்க்கப்படவில்லை. பாலுறவை மறுக்கும் பெண்ணின் உரிமையை அங்கீகரிக்கும்போதே வன்பாலுறவு குற்றமாகிறது. இது காலனியாதிக்கத்திற்குப் பின்னர் இந்தியாவில் தோன்றிய ஒரு நவீனப் பார்வை. தேவை, பாலின சமத்துவம் பூமா சனத்குமார் கார்ப்பொரேட்டுகளின் வர்த்தகத்திற்கான விளம்பரங்களும் கார்ப்பொரேட்டாக வளர்ந்துவிட்ட திரை உலகமும் சமூகத்தில் நிலவும் ஆண்மையப் பெண் பாலியல்பை முதலீட்டியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே கையாளுகின்றன. பாலியல்பை மிகையாக்குதல், பாலுறுப்புகளுடன் உடலின் பிற உறுப்புகளையும் பால்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெண் உடல் பாலியல்புக்குரியதாக மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. போர்னோகிராபி: மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி இன்றைய போர்னோகிராபி அதை வடிவமைப்பவர்களால் மேலிருந்து திணிக்கப்படுவதாக மட்டும் இருக்கவில்லை. வெளியிலிருந்து பலர் பங்களிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். அவற்றில் இடம்பெறும் கதைகளைப் பற்றிக் கருத்துரையிடுகிறார்கள். தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆசைகளை வெளியிடுகிறார்கள். பாலியல் குறித்த சந்தேகங்களுக்கு போர்னோகிராபி உலகத்தில் விடைதேடுகிறார்கள். |
சுகுமாரன் ஓவியங்கள்: பி. ஆர். ராஜன் உமா வரதராஜன் ஓவியம்: செல்வம் சென்ற இதழில் வெளியான உமா வரதராஜனின் இக்கவிதைகள் அச்சாக்கப் பிழை காரணமாக மீண்டும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது. - பொறுப்பாசிரியர் தனிமைக்கு எதிராக எழுதுதல் நேர்கண்டவர்: டேவிட் பார்ஸாமியான் ஆங்கிலம் வழி தமிழில்: தவ சஜிதரன் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் யுத்தங்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன். ‘யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? இந்த மனித அவலத்திலிருந்து ஆதாயம் ஈட்டிக்கொள்வது யார்?’. இதற்கான பதிலை ஒருபோதும் ஊடகங்களில் கண்டடைந்ததில்லை. ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போது நீங்கள் கேட்க வேண்டிய பிரதானமான கேள்விகள் இவைதாம். - எடுவார்டோ கலியானோ எலி மூஞ்சி அ. முத்துலிங்கம் ஓவியங்கள்: சுந்தரன். மு வாக்கு கொடுத்தபடியே 2030ஆம் வருடம் பிறந்த அன்று அவளுக்குப் புது அப்பா கிடைத்தார். ஒரு மீசைகூட வளர்ந்திருந்தது. கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். தன்மயியின் விடுமுறை ஜெயந்த் காய்கிணி கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன் ஓவியங்கள்: செல்வம் குஷீ சித்தியைத் தவிர்த்து மற்றெல்லோருடைய கண்களிலும் கல்வி, ஒழுங்குகளின் ஆணை மிளிர்ந்துகொண்டிருந்ததைக் கவனித்த தன்மயிக்குச் சிரிப்பு வந்தது. குஷீ சித்தி மட்டும் பாசம் காட்டினாள். ஈரத்தலையை முந்தானையால் துடைத்துவிடுவாள். மதிப்புரை உப்பு நாய்கள் (நாவல்) காத்திரமான விளிம்புநிலை நாவல் க. காசிமாரியப்பன் வண்ணார் கிளர்ச்சி கோ. ரகுபதி ஒடுக்குகிறவர்களை நேரடியாக எதிர்த்துப் பேச இயலாததால் அவருடைய பொருட்கள்மீது நடத்தப்படும் போராட்டம் பதிலிப் போராட்டம். இது உடலோடு ஒட்டி உறவாடும் உடுப்பின் மீது நிகழ்த்தப்பட்டது. அதாவது, வண்ணார்கள் ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்வினையை ஒடுக்குமுறையாளரின் உடுப்பின் மீது காட்டினர். பதிவு: மூன்று நூல்கள் வெளியீடு இடிந்தகரை - கூடங்குளம், 31 டிசம்பர் 2012 ஜி.எஸ். தயாளன் பதிவு எனக்குக் கிடைத்த கௌரவம் பெருமாள்முருகன் பதிவு: ஆறு நூல்கள் வெளியீடு சென்னை, 5 ஜனவரி 2013 ஜெய்குமார் கடிதங்கள் தலையங்கம் | |||
kalachuvadu. thanks
திங்கள், 18 பிப்ரவரி, 2013
கடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்
M.ஷாமில் முஹம்மட்
இனமதவாத சிங்கள பெளத்த
கடும்போக்கு சக்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியில் பலவீனப் படுத்தி
தாம் அடையத்துடிக்கும் இலக்குகளை எட்டிவிட சில ஊடகங்களின் துணைகொண்டு
முஸ்லிம்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான பொய்களை புனைந்து முஸ்லிம் ,இஸ்லாமிய
எதிர்ப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இனமதவாத சிங்கள பெளத்த கடும்போக்கு
சக்திகள் முஸ்லிம் நிறுவங்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும்
எந்தவித ஆதாரங்களும் இன்றி
சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து அதை தளமாக கொண்டு நாட்டில் ஒரு பெரிய
அரசியல் சக்தியாக எழுந்து நிற்று சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை
அடக்கிவைக்க முற்படுகிறது.
-----(சமூக துரோகிகளை,அரசியல் வாதிகளின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்தும் தொடர் -ALL 11 chapters )---
அகதியான
போது ..................
--------------------------------------------------------------------------------------ரஹீம்ராஜி
------(சமூக துரோகிகளை,அரசியல் வாதிகளின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்தும் தொடர் -ALL 11 chapters )---
பாகம் 1
கடுமையான
ஷெல் சத்தத்துக்கும்
துப்பாக்கி
வேட்டுகளின்
இரைச்சலுக்கும்
மத்தியில் இன்னொரு
யுத்த களத்தை
பார்க்கக்கூடாது
என்று பல
குடும்பங்கள்
யாழ்ப்பாணத்தை
விட்டு தெற்கு
நோக்கி கிடைத்த
வழிகளில் பயணம்
செய்து கொண்டிருந்த
காலம் அது.
புலிகளின்
துப்பாக்கிகள்
ஒரு புறம் முழங்க
..இராணுவத்தின்
துப்பாக்கிகளும்
,ஹெலிகொப்டர்களும்
,விமானங்களும்
காதுகளை செவிடாக்கி
மரணத்தை மிக
அருகில் உணர்த்தும்
பொழுதுகளாக
இருந்தன அவை..
யுத்தத்தின் அந்த
இரைச்சல் உயரும்
போது எமது
வாய்களில் ஒலிக்கும்
யாஷீன் ஷூராவின்
சத்தமும் அழுகை
கலந்து உயர்ந்து
ஒலிக்கும் ..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)
