எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற
ஆசிரியர்கள்
புதன், 16 ஜனவரி, 2013
றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மவ்லவி மக்தூம்
செவ்வாய், 15 ஜனவரி, 2013
துரோகம்
துரோகம்
"எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கவே கூடாது" இவ்வசனத்தை நாம் அடிகடி கேட்டிருப்போம் (அ) பேசியிருப்போம். எல்லோர் வாழ்விலும் ஒரு நீக்க முடியாத துரோகி இருக்கத்தான் செய்கிறார்கள்.காலம் துரோகத்தின் வலிமையை குறைத்துக் காட்டினாலும் அது நிகழும் காலத்தில் நாம் அனுபவிக்கும் வலி வார்த்தையில் அடங்காதது .ஏசு நாதரே துரோகத்தின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை..அப்புனிதருக்கே நிலைமை அவ்வாறன பிறகு நமக்கு துரோகம் நிகழ்வதில் ஆச்சர்யம் இல்லை . துரோகிகளை சற்றே ஆராய்ந்து பார்த்தோமானால் அவர்கள் நம் அன்புக்கு மிக நெருக்கமானவராகவே இருக்கின்றனர் . எங்கோ வானத்தில்
இருந்து வரும் ஒருத்தர் நமக்கு துரோகம் செய்ய வாய்ப்பு மிக மிக குறைவு தான் . என் வாழ்வில் நான் பல துரோகிகளையும் துரோகத்தையும் கண்டிருக்கிறேன் .சில நேரம் நானே சிலருக்கு துரோகம் செய்ததாய் உணர்ந்திருக்கிறேன்.
துரோகி யார்?...நாம் எதிர்பாக்காத நிலையில் நம் அருகிலே இருந்து கொண்டு நம் ரகசியங்கள் ,அந்தரங்கள் வெளிப்படுத்துபவரே துரோகி. சில சமயம் நண்பர்கள் தான் மிக பெரிய துரோகியாக மாறுகின்றனர் ..இன்றைய சமுதாயத்தில் "கள்ளக்காதல்' என்ற சொல் அதிகமா நாளிதழ்களில் காண்கிறோம் ..காதலிலே துரோகம் கலந்து விட்டது
என்பதை தானே நாம் உணர்கிறோம் . பொதுவாக நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் யாவரையும் நாம் துரோகி என்று கூறி விடுகிறோம் ..
மன்னிப்பு என்ற மனிதத்துவம் கூட துரோகதிடன் நிறையவே யோசிக்கிறது ..இருந்தாலும் துரோகியை மன்னிப்பது அவரவர் மனநிலையை பொறுத்தது
"மன்னிபதால் இரண்டு நல்லவர்கள் உருவாகிறார்கள், ஒன்று மன்னிப்பவன்; இன்னொன்று மன்னிக்கப்படுபவன்"
நாம் முடிந்த வரை துரோகம் செய்யாமல் இருக்க பழகுவோம் ஏன்னென்றால் நாம் செய்யும் சிறு துரோகம் கூட பாதிக்கப்படுபவரின் வாழ்க்கை ஓட்டத்தையே மாற்றவல்லது .

சனி, 12 ஜனவரி, 2013
உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா?
இன்று குறிப்பாக சென்னை போன்ற நகரங்களிலும், ஏன் தற்போது கிராமங்களில் கூட இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான் எங்கும் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவத
ஒதுங்கி நின்றவருக்கு இப்படியொரு கதியா?...
[ 01:01:44 12-01-2013 ] | ||
ஒதுங்கி நின்றவருக்கு இப்படியொரு கதியா?...
|
viyapu thanks
புதன், 9 ஜனவரி, 2013
தூண்டுதலுக்கு பலியாகி விடாதே..!!
மீண்டும் என்னால் காப்பாற்ற முடியாது.
"தூண்டுதல்" என்பது நமது வாழ்வின் ஒரு முக்கிய
சக்தி.
இதை இரண்டு விதங்களில் கூறலாம்.
- ஒன்று நம்மை பிறர் தூண்டுவது.
- மற்றொன்று நமது மனமே நம்மை தூண்டுவது.
நல்லவர்கள் தூண்டினால் அதனால் நலம் விளையும்.
தீயவர்கள் தூண்டினால் தீதே ஏற்படும். பிரதிபலன் பாராமல் தூண்டுபவர்கள் நல்லவர்கள்.
நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள். அவர்கள் தூண்டுதல் நம்மை
முன்னேற்றி விடும். அதற்கு கடவுளும் துணை
நிற்பார். உலகும் துணை நிற்கும்.
ஆனால் தீயவர்களின் தூண்டுதல்.. ? அப்படியல்ல !!
தங்களுக்கென ஆதாயம் இல்லாமல் தூண்ட மாட்டார்கள்.அதனால் பலன் கிடைத்தாலும் அது
நிலைத்து நிற்காது. எல்லாமே நமக்கு சாதகமாக நடப்பதாக ஒரு மாயை அல்லது ஒரு பிரமை
ஏற்படும். ஆனால் முடிவோ வேறு விதமாக இருக்கும். அப்போது.. அத்தீயவர்கள் "என்ன செய்வது..? இப்படி ஆகும் என்று நினைக்க
வில்லை" என்று கழண்டு கொள்வார்கள். கடவுள் காப்பாற்ற மாட்டார். துணை
நிற்க மாட்டார்.
இது ஒரு விதம் என்றால் நமது மனம் நம்மை தூண்டுவது
சற்று வேறுபட்டது. நல்ல மனம் என்றுமே ஜெய்க்கும்.காரணம் நல்ல மனம் நல்ல செயல்களையே
செய்யும். தீது தெரியாது. நல்ல எண்ணங்களுக்கு என்றும் ஏற்றம்
உண்டு.
அதனாலதான் மனம் போல் வாழ்வு, எண்ணம் போல வாழ்வு என்றெல்லாம் வழங்கப்படுகிறது.
கடவுள் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறார். அதாகப்பட்டது மனதால் நல்ல எண்ணம் இருந்தும் பிறர் பேச்சைக் கேட்டு தவறான வழியில் செல்பவருக்கு தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை இயற்கை தரத் தவறுவதில்லை. அதாவது கடவுள் தர மறுப்பதில்லை. தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட பிறகு மீண்டும் அத்தவறை செய்பவரை கடவுள் காப்பாற்ற முன் வருவதில்லை. தண்டிக்க செய்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தால் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.
நன்னயம் பெற்ற பிறகும், இன்னா செய்தால் நிச்சயம் ஒறுக்கப்பட வேண்டும். கிடைத்த பலன் பறி போகும் அல்லது நிலைத்து நிற்காது. தீயவர்களின் தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம். தீய எண்ணங்களின் தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம்.
அங்கு கடவுள் சொல்வது,
"மீண்டும் என்னால் காப்பாற்ற முடியாது"

சனி, 5 ஜனவரி, 2013
லண்டன் புதுவருடம்-அழகான வாணவேடிக்கைகள்
2013 ஆம் ஆண்டை லண்டன் மிக மகிழ்ச்சியுடனும்
வாணவேடிக்கைகளுடனும் வரவேற்றுள்ளது.2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த கணத்தில் இருந்து
தொடர்ந்து 11 நிமிடங்கள் தொடர்ச்சியாக இந்த வாணவேடிக்கைகள் லண்டன் நகரத்தை ஒளியில்
ஆழ்த்தின.இவற்றைப்பார்ப்பதற்கு 250,000
மக்கள் தேம்ஸ் நதியினருகில் குழுமினர்,வாணவேடிக்கைகளுக்கு ஒட்டுமொத்தமாக
250 000£
பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கீழே
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி
உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும்
வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம்
சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.
ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.
இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது
முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :
நியோபக்ஸ்
வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"
வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும் & கிளிக் "View advertisements"நீங்களும் பணம் சம்பாதிக்க துவங்கலாம். பிறகு நியோபக்ஸ் பற்றிய இந்த பதிவை படியுங்கள்
ரெபரல் இல்லாமல் வருமானம் |
தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள்+நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள்
+சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers+
| |||||||||||||||||||||||||
நேரடிரெபரல் கமிசன் |
+
| |||||||||||||||||||||||||
ரெபரல் எண்ணிக்கையின் அளவு |
30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். | |||||||||||||||||||||||||
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை |
$2முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது. | |||||||||||||||||||||||||
பணம் பெரும் வழிமுறைகள் | ||||||||||||||||||||||||||
பணத்திற்காக காத்திருக்கும் நேரம் |
ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds) | |||||||||||||||||||||||||
|
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் |
பேபால் பண பரிமாற்றதளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி
வெள்ளி, 4 ஜனவரி, 2013
கோழி முட்டை சைவமா !! இன்னும் பல தகவல்கள்
கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கிற உணவுப் பொருட்கள் பால்,முட்டை,இறைச்சி. இதுல பாலை சைவம்னு சொல்றோம்.இறைச்சியை அசைவம்னு முடிவு கட்டிட்டோம். ஆனா இந்த முட்டை மட்டும் நடுவில் கிடந்து திண்டாடுது.
பால் தருவதால் பசு இறப்பது இல்லை. ஆனா இறைச்சி வேணும்னா ஒரு உயிரை கொன்னே ஆகணும் இல்லையா. அப்படி பார்க்கிறபோ முட்டைய சைவ உணவுன்னு சொல்லலாம். முட்டைக்குள்ளேருந்து குஞ்சு வர்ரத தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்க ! அப்படீன்னு நீங்க கேட்கலாம்.
இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர் கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத முட்டைகள் தான் பண்ணையிலிருந்து வருது.
கருவுள்ள முட்டை வேணும்னாதான் சேவல் சேரணும். முட்டை உருவாகக் கோழியோட உடம்புல இருக்கிற சத்தே போதும்.
பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு.
இனி முட்டையை பற்றிய சில பயனுள்ள தகவல்கள்
* நாட்டுகோழி முட்டையில்தான் சத்து அதிகமா ?
பொதுவா மஞ்சள் கரு நிற்ம் அடர்த்தியா இருந்தா அது சத்து நிறைந்ததுன்னு மக்கள் நினைக்குறாங்க. சாந்தொபில்(xanthophyl) ன்னு சொல்ற ஒரு பொருள் தான் மஞ்சள் நிறத்தை கொடுக்குது. அதுக்கும் சத்துக்கும் சம்பந்தம் கிடையாது. பண்ணை கோழியில் நாம் கொடுக்கிற உணவுல எல்லா சத்தும் இருக்குது. ஆனா நிறம் கொடுக்கிற அந்த பொருள் குறைவா இருக்குது அவ்வளவுதான். நாட்டு கோழி முட்டையைவிட பண்ணை கோழி முட்டை அளவில் பெரிதாய் இருக்கும். அதனால் கூடுதல் சத்து கிடைக்கும்.
* முட்டை கெட்டுபோய் விட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது.?
கேண்ட்லிங் (candling) என்ற முறையில் ஒளிக்கதிர்களை செலுத்தி முட்டையின் தரம் அறியலாம்.
அல்லது ஒரு பாத்திரத்தில் ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி அதுல முட்டைய மெதுவா போடுங்க. நல்ல முட்டையா இருந்தா பாத்திரத்தின் அடியிலே இருக்கும் . பழைய முட்டையா இருந்தா பெருத்த பாகம் மேலே நிக்கும். அழுகிய முட்டைன்னா அப்படியே மிதக்கும்.
முட்டையை பாதுகாக்க சில டிப்ஸ்
* அழுக்கான முட்டையை வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் கழுவாமல் உடனேயே உபயேகப்படுதிடுங்க. கழுவினா முட்டையில் ஓட்டில் நிறைய நுண் துழைகள் உள்ளன. அதன் வழியாக நுண்கிருமிகள் குறிப்பா சூடோமோனஸ் (pseudomonas) நுழைஞ்சி முட்டையை கெடுத்திடும்.
* முட்டையை அடுக்கி வைக்கும்போது குறுகிய பகுதி அடியில் வரும்படி வைங்க.
* முட்டையை அவிக்கும்போது நீரில் கொஞ்சம் உப்பு போட்டீங்கன்னா ஓடு உரிக்க எளிதா இருக்கும்.
* வேகவச்ச முட்டைய உடனடியா பச்சை தண்ணீரில் போட்டா பச்சை வளையம் ஏற்படாது.
* ஸ்பூனால அடிச்சு கலக்கும் போது நுரை எளிதா வந்துச்சினாலும் அது நல்ல முட்டை.
* எலுமிச்சம் பழச்சாறு கொஞ்சம் ஊத்தி வேகவச்சா உடையாமல் அவிச்சி எடுக்கலாம்.
* முட்டை அடிச்ச பாத்திரம் கவுச்சி அடிக்குதே என்ன பண்றதுங்கரீங்களா ?
கவலைப்படாதீங்க ! எலுமிச்சம் பழச்சாறு அல்லது தோலால் துலக்கிப் பிறகு பாத்திரத்தை சூடுபடுத்தினா வாடை போயிடும்.
வெளியிடுவோர்: Vijayan K.R
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே......
பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.
அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே....
இந்த நவீன தொழில் நுட்பத்தில் தொலைபேசி
தொல்லை பேசி ஆகிப்போனது நாம் அறிந்ததே. தொலைபேசி வீட்டில் இருந்தவரை பிரச்சனைகள்
வெகு குறைவாகவே இருந்தது. அதில் நடக்கும் உரையாடல்களும் குடும்ப உறுப்பினர்களின்
மத்தியிலே நடப்பதால் அதில் ஒரு வெளிப்படைத்தன்மையும் ஒருவித பாதுகாப்பும் இருந்தது.
அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்திற்கு அது எந்த
விதத்திலும் கேடு விளைவிக்கவில்லை.
யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்? - II
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின்
சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
இந்த பிரச்சனையை பற்றி தெளிவாக உணர,
இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>>
சுட்டவும்...
பதிவிற்குள் செல்வோம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)