பக்கங்கள்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

இருபது வருடங்களின் பின் யாழ். சோனக தெரு (படங்கள்)

 
இருபது வருடங்களின் பின் 
யாழ். சோனக தெரு (படங்கள்) 
 
வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட அதே அக்டோபர் மாதம் இது. 
1990 இல் துப்பாக்கி முனையில் மானமும்,உயிரும் தவிர அனைத்தையும்    பறிக்கப்பட்ட நிலையில் பேசத்தெரிந்த மிருகங்களால் செய்யப்பட்ட  அட்டூழியத்தின் கவலை மிக்க மாதம். 
வரலாற்றில் எப்போதும் மன்னிக்கவோ மறைக்கவோ முடியாத கறை படித்த இந்த நிகழ்வுக்கு வயது 21 .  யாழ்ப்பாணம்,மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா,ஆகிய மாவட்டங்களில் இருந்து புலிகளால் இன ஒழிப்பு செயப்பட்ட மாதம் இது.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது அங்கு முஸ்லீம்கள் 21 வருடங்களுக்கு முன்னர் முஸ்லீம்கள் வாழ்ந்த  அமைதியான கூடுகள் கலைக்கப்பட்டு சூறையாடப்பட்ட நிலையில் காணப்பட்டன  
அங்கு எடுத்த புகைப்படங்கள் இவை.
 
நினைவில் மறையாத வளர்ந்த இடம்
 

ஒஸ்மானியா கல்லூரி 


குளத்தடி பள்ளி 



சின்னக்குளம் 


குளத்தடி மையவாடி 

ஜின்னா மைதானம் 

பெரிய குளம் 

ஒஸ்மானியா கல்லூரிக்குள் 

ஒஸ்மானியா கல்லூரி  வீதியோரம் 


புதுப்பள்ளி 


புதுப்பள்ளி எனப்படும் மஸ்ரவுத்தீன் 

மேம்பள்ளி எனப்படும் முகிதீன் பள்ளி 

செம்மாதேருப்பள்ளி   

சிவலைப்பள்ளியும்  சந்தியும் 



மனதில் நீங்கா மண்கும்பான் (வெள்ளைக்கட )







ரஹீம்ராஜி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக